சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம்

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 அமைச்சர், உடுமலை ராதாகிருஷ்ணன் ,திடீர்,மயக்கம்

சென்னை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீர் என மயக்கமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி மருத்துவமனை சென்று ராதாகிருஷ்ணனை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ராதாகிருஷ்ணன் உடல் நலம் தேறி வருகிறார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-பிப்-201905:52:21 IST Report Abuse
D.Ambujavalli விரைவில் சுகம் பெற வேண்டுவோம்
Rate this:
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-பிப்-201905:21:52 IST Report Abuse
Giridharan S விரைவில் குணம் பெற எனது பிரார்த்தனைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X