மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (4)
Advertisement
மதுரை,தனியார்அடகுகடை,1400பவுன்,கொள்ளை,விசாரணை

மதுரை:மதுரை நரிமேடு மருதுபாண்டியர் நகரில் கோபிநாத் ,அவரது பங்குதாரர் ஆகியோருக்கு சொந்தமான நகை அடகு கடை உள்ளது. நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் , கடைக்குள் புகுந்து வெல்டிங் கருவிகள் மூலம் லாக்கரை உடைத்து அதிலிருந்த 1400 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இன்று பிற்பகல் கடைக்கு சென்று பார்த்த போது கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்த தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.சம்பவ இடத்தை , மதுரை போலீஸ் கமிஷனர், துணைகமிஷனர் ஆகியோர் பார்வையிட்டனர்.





வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-பிப்-201908:44:06 IST Report Abuse
Srinivasan Kannaiya அடகுக்கடைக்காரர் யார்யாரை ஏமாற்றினாரோ
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
20-பிப்-201905:53:52 IST Report Abuse
rmr அடகு கடை இது வங்கி மட்டுமே வைக்க வேண்டும் இதனால் பல தவறுகள் தடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
20-பிப்-201905:44:15 IST Report Abuse
 Muruga Vel இப்போ வருமான வரி ரெய்டு பண்ணி மிச்ச மீதியை எடுத்துக்கிட்டு போவாங்க ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X