பதிவு செய்த நாள் :
'பிரிவினை ஏற்படுத்துவோரை
அடையாளம் காணுங்கள்'

வாரணாசி, ''தங்கள் சொந்த நலனுக்காக, ஜாதிகளின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்; அவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 'பிரிவினை, ஏற்படுத்துவோரை,அடையாளம்,காணுங்கள்'

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள, தன் சொந்த தொகுதியான, வாரணாசியில், பல்வேறு நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி பங்கேற்றார்.


கடந்த, 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, பக்தி இயக்கத்தை உருவாக்கிய, கவிஞர் ரவிதாஸ்

நினைவாக, வாரணாசியில், புதிய நில மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்து, மோடி பேசியதாவது:

'மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில், மக்களிடையே பிரிவினை இருக்கக் கூடாது' என,ரவிதாஸ் வலியுறுத்தினார்.ஜாதியின் அடிப் படை யில் பிரிந்தால், மக்களிடையே தொடர்பு இருக்க முடியாது; சமூக நல்லிணக்கம் இருக்க முடியாது. சொந்த நலனுக்காக, தற்போது ஜாதியின் அடிப்படை யில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த, சில சக்திகள் முயற்சிக்கின்றன.இது போன்றவர்களை, மக்கள் சரியாகஅடையாளம் காண வேண்டும். அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்பேசினார்.

அவமானப்படுத்துவதா?வாரணாசியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'வந்தே பாரத்' எனப்படும், நாட்டின் அதிவேகமான ரயில், தன்

Advertisement

முதல் சோதனை ஓட்டத்தின்போது,சில தொழில் நுட்ப கோளாறை சந்தித்தது.


காங்., தலைவர் ராகுல், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர், இது குறித்து கிண்டல் செய்துள்ளனர்.இது, நம் இன்ஜினியர் கள்,தொழில்நுட்ப நிபுணர்களை அவமான படுத் தும் செயல்.இதுபோன்ற எதிர்மறை சிந்தனை உடையவர்களிடம், மக்கள் எச்சரிக் கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
20-பிப்-201915:36:20 IST Report Abuse

அம்பி ஐயர்மதமும் ஜாதியும் இல்லையெனில் எப்படி மக்களைப் பிரித்தாள்வது...??? பின்னர் எப்படி ஓட்டு வாங்குவது.....???

Rate this:
Natarajan Arunachalam - TRICHY,இந்தியா
20-பிப்-201919:51:13 IST Report Abuse

Natarajan Arunachalamமொழியால் பிரிவு , ஜாதியால் , எண்ணங்களால் , செயலால் , இடஒதுக்கீட்டால் பிளவு , கல்வியால் ,பொருளாதாரத்தால் , எண்ணற்ற பிரிவு . நாம் எல்லோரும் ஒன்று என்ற நினைப்பு இல்லை என்னை விட குறைந்த மதிப்பெண் பெற்றவன் எனக்கு அதிகாரியாக எப்படி ? ரௌடி தான் இன்றைய அமைச்சர் கொள்ளையடிப்பவன் நமக்கு தலைவன் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றோம் நேர்மை தூங்கிகிறது மக்களே நேர்மையானவர்கள் வெளியே வாருங்கள் திறமைக்கு மதிப்பு வரும் நாள் எப்போது மக்கள் விழிப்புணர்வு கொள்வது எப்போது ??? தூங்கியது போதும் கையேந்தும் பிச்சைக்காரனாக இருந்தது போதும் உழைத்து முன்னேற வழி தேடு ...

Rate this:
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
20-பிப்-201915:26:53 IST Report Abuse

Shanmuga SundaramblabberingJanathaParty does not have ideas...what do they practice? they tell other not to do ....

Rate this:
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
20-பிப்-201912:44:46 IST Report Abuse

Rajaiah Samuel Muthiahrajபா ம க நிறுவனர் ராமதாஸ் அவர்களது கோரிக்கைகள் என்னவாகும்

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X