அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம்'

Added : பிப் 20, 2019 | கருத்துகள் (21)
Advertisement
'மத்திய அமைச்சரவையில்  அ.தி.மு.க.வுக்கு இடம்'

கரூர், “மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம் பெற வாய்ப்புள்ளது” என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.கரூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:தேர்தல் சமயத்தில் உண்டாகும் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது அல்ல. அந்தந்த கட்சிகளுக்கு தனி கொள்கைகள் உண்டு. இது எதிரிகளை வீழ்த்தி தமிழகத்தில் நல்லாட்சி கொடுப்பதற்காக அமைக்கப்படும் கூட்டணி. 2014ல் தனித்து போட்டியிட்டு 37 இடங்களிலும், 2016 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல் வரும் லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெற வாய்ப்புள்ளது. இது பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-பிப்-201902:43:55 IST Report Abuse
meenakshisundaram கொடுத்த துணை சபாநாயகர் வேலையே ஒழுங்கா செயறதில்லே .தினம் தெருவுக்கு வந்து ஓலமிட்டு கட்சியை தானே நடத்துவது போல drama போடும் இவர் துணை சபா நாயகர் பதவியின் மேன்மை அறியாதவர்.இவருக்கு மந்திரி சபையில் இடம் என்று கனவு காண்கிறார்.மீண்டும் வரப்போவது மோடியே ,அப்போ இவருக்கு கிடைக்கபோவது 'கல்தா'.
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
20-பிப்-201921:55:55 IST Report Abuse
Meenu கனவு காணும் வாழ்க்கை யாவும், களைந்து போகும் .... என்கிற பாடல் ஏன் பாடினான் என்று இப்ப தான் தெரியுது.
Rate this:
Share this comment
Cancel
20-பிப்-201915:59:03 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மத்திய அமைச்சரவையில் இடம் என்றெல்லாம் சொல்லி சுடாலின் வயித்தெரிச்சலை அதிக படுத்தாதீர்கள். ஏற்கனவே கூட்டணி ஏற்பட்டதில் மண்டை காய்ந்து போயிருக்கிறது. பிறகு சிகிச்சைக்காக லண்டன் கிளம்பி விடுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X