அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க.,வுக்கு ராஜ்யசபா 'சீட்'; தே.மு.தி.க., கடும் அதிர்ச்சி

Updated : பிப் 20, 2019 | Added : பிப் 20, 2019 | கருத்துகள் (43)
Advertisement
பா.ம.க.,ராஜ்யசபா_சீட்,D.M.D.K,DMDK,Vijayakanth,தே.மு.தி.க,விஜயகாந்த்,அதிர்ச்சி

சென்னை: பா.ம.க.,விற்கு ராஜ்யசபா 'சீட்' ஒதுக்கப்பட்டதால் தே.மு.தி.க., தலைமை கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தே.மு.தி.க. வட்டாரத்தில் கூறப்படுவதாவது: ஆரம்பத்தில் அ.தி.மு.க., தலைமையிடம் தே.மு.தி.க.,வும் ராஜ்யசபா எம்.பி. கேட்டு நிர்ப்பந்தம் செய்தது. உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. ஆனால் ராஜ்யசபா 'சீட்' தருவது குறித்து பின்னர் பரிசீலிப்பதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் பா.ம.க.விற்கு ஏழு தொகுதிகள் மட்டுமின்றி ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவியும் தரப்பட உள்ளது. இதனால் பா.ம.க. போல தே.மு.தி.க.வுக்கும் ராஜ்யசபா பதவியை உறுதி செய்ய வேண்டும் என அ.தி.மு.க. - பா.ஜ.விடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-பிப்-201904:50:37 IST Report Abuse
meenakshisundaram MKT சூப்பர் ஸ்டார் ஆக தான் இருந்தார் ,ஆனால் இன்று ?அதே போல தான் Vijay காந்த் ,மக்கள் மனதிலிருந்து என்றோ 'திராணி'இல்லாமல் மறைந்தாச்சு
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
20-பிப்-201921:30:46 IST Report Abuse
bal கேப்டனை விடுங்கய்யா...அவரால் பேசக்கூட முடியவில்லை....ஸ்லோ பாய்சன் போல இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
20-பிப்-201920:48:20 IST Report Abuse
Sundar Mr.Captain do not commit mistake to join in ADMK alliance as PMK did. Last time you are instigated by VAICO and you have lost your deposit. At this juncture the continuation of 'Iron Man' Mr.Modi is need of the hour in the interest of Nation as a whole. You have already miss the buss. This time be wise and join with the alliance of DMK even though DMK alliance is against Mr.Modi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X