கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம்; பணத்துக்கு ஆசைப்படும் பிரபலங்கள்

Updated : பிப் 20, 2019 | Added : பிப் 20, 2019 | கருத்துகள் (30)
Advertisement

புதுடில்லி: பணத்தைப் பெற்று அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடுவதற்கு பல பிரபலங்கள் தயாராக இருப்பது இணைய பத்திரிகை நடத்திய ரகசிய நடவடிக்கையில் அம்பலமாகியுள்ளது.






பிரபல இணைய பத்திரிகை பல ரகசிய பேரங்களை வெளிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பணத்துக்காக அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செய்தி வெளியிட பிரபலங்கள் தயாராக இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.





இது குறித்து அந்த இணைய பத்திரிகையின் ஆசிரியர் அனிருத்தா பாஹல் கூறியதாவது: லோக்சபா தேர்தலை முன்னிட்டு திரைப்பட 'டிவி' நடிகர்கள், பாடகர்கள் என பல பிரபலங்களை அணுகினோம். தனியார் விளம்பர நிறுவனத்தில் இருந்து வருவதாகக் கூறி அவர்களுடன் பேசினோம். பணத்தை பெற்று நாங்கள் கூறிய கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடுவதற்கு அவர்கள் தயாராக இருந்தனர்.





ஒரு செய்திக்கு 2 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் வரை கட்டணமாக அவர்கள் கேட்டனர். ஒரு சிலர் எட்டு மாத ஒப்பந்தம் செய்வதாகவும் கூறி சில கோடி ரூபாய்களை கேட்டனர். பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கைலாஷ் கெர், விவேக் ஓபராய், நடிகை சன்னி லியோன் என பலரும் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-பிப்-201920:53:40 IST Report Abuse
ராம் மதுரை இன்ன நைனா இப்பதான் இதபத்தி தெரியுமா ?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-பிப்-201918:23:42 IST Report Abuse
Pasupathi Subbian பிரகாஷ் ராஜ் எவ்வளவு
Rate this:
Share this comment
Cancel
balaji radhakrishnan - poovai,இந்தியா
20-பிப்-201914:13:32 IST Report Abuse
balaji radhakrishnan தமிழ் மைந்தன் என்ன .... இருக்கிறாரா ????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X