மீண்டும் காக்கை படம் பதிவிட்ட கிரண்பேடி

Updated : பிப் 20, 2019 | Added : பிப் 20, 2019 | கருத்துகள் (86)
Advertisement

புதுச்சேரி : கடந்த வாரம் கிரண்பேடி வெளியிட்ட காக்கை படங்கள் சர்ச்சை ஆக்கப்பட்ட நிலையில், தற்போது இன்று(பிப்.,20) காலை மீண்டும் காக்கை படங்களை பதிவிட்டுள்ளார்.





புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கவர்னர் மாளிகை முன் கருப்புச்சட்டை அணிந்து 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் காக்கையின் படங்களை பதிவிட்ட கிரண்பேடி, காக்கை யோகா. தர்ணா போராட்டம் யோகா ஆகுமா என்பன போன்ற கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார். இது கடும் சர்ச்சையாக்கப்பட்டது. நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக கிரண்பேடி கருத்து பதிவிட்டுள்ளதாக கூறப்பட்டது.




இந்நிலையில் இன்று காலை மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில், 2 காக்கைகள் மின்விசிறி மீது அமர்ந்திருப்பது போன்ற படங்களை பதிவிட்டுள்ளார். தொடர்ந்து காக்கையின் படங்களை கிரண்பேடி பதிவிட்டு வருவது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-பிப்-201905:23:28 IST Report Abuse
meenakshisundaram காக்கைகள் நாட்டை சுத்தம் செய்யும் ஆனால் சில காக்கைகள் நம் தலையிலே எச்சம் இட்டு விடும் .எது சரி?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
20-பிப்-201919:29:00 IST Report Abuse
Bhaskaran மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தேவையற்ற விமர்சனங்களால் இகழவேண்டாமே
Rate this:
Share this comment
Cancel
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-201918:25:54 IST Report Abuse
Saleem நாகரீகம் தெரியாத கவர்னர் .... தகுதி அற்றவர்...
Rate this:
Share this comment
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
20-பிப்-201920:12:50 IST Report Abuse
SIVA. THIYAGARAJANஅன்பரே அவர் துணிச்சல் மிக்கவர். கோழையல்ல அவரிடம் என்ன தகுதி இல்லை உமக்குத்தான் சொல்ல ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X