சவுதி இளவரசரை மோடி கட்டி அணைப்பதா?: காங்., எதிர்ப்பு

Updated : பிப் 20, 2019 | Added : பிப் 20, 2019 | கருத்துகள் (85)
Advertisement

புதுடில்லி : இந்தியா வந்துள்ள சவுதி அரேபிய இளவரசரை பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றதற்கு காங்., கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.





இந்தியா வந்துள்ள சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானை, வழக்கமான நடைமுறைகளையும் மீறி, டில்லி விமான நிலையத்திற்கே சென்ற பிரதமர் மோடி, கட்டியணைத்து வரவேற்றார். முன்னதாக பாக்., சென்ற சவுதி இளவரசர், பாக்., அரசுடன் 20 பில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பாக்.,கிற்கு சவுதி அரேபியா எப்போதும் துணை நிற்கும் எனவும், இந்தியா - பாக்., இடையேயான பேச்சுவார்த்தை மூலமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார்.




இந்நிலையில் இந்தியா வந்த சவுதி இளவரசரை மோடி வரவேற்றார். இன்று (20.2.19) காலை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி வழக்கமான நடைமுறையையும் நாட்டின் மரியாதையையும் உடைத்து விட்டதாகவும், பிரதமர் எதற்காக சவுதி இளவரசரை கட்டி அணைத்து வரவேற்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-பிப்-201916:33:34 IST Report Abuse
Malick Raja மனிதர்கள் பலவிதத்தில் கருத்துக்கள் . அதாவது தற்காலிகமாக ..நிரந்தரமற்ற வாழ்வில் சிந்தனை இல்லாதவர்களாகவே வாழும் மனிதர்களை பலரும் தங்களின் வாழ்க்கையை நிரந்தரம் என நினைப்பது பரிதாபமே ...
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
21-பிப்-201905:13:57 IST Report Abuse
meenakshisundaram யோவ் உங்க ராகுல் எங்க மோடியை கட்டிப்பிடிக்கலையா பார்லிமெண்டுலே ?அப்போ அவரு?
Rate this:
Share this comment
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
21-பிப்-201901:09:08 IST Report Abuse
Mithun என்ன பண்றது பாய். ரோஹிங்கிய மாதிரி துரத்தினா எங்க போவீங்க. யாரும் உங்கள ஏத்துக்க மாட்டாங்க. அப்படி ஏதாவது நடந்த அவுங்கள காப்பாத்துங்க சொல்லி கட்டிபுடிச்சு இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X