விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை வெளியீடு

Added : பிப் 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 விளையாட்டு ,வீரர்களுக்கு, 3 சதவீத, இட, ஒதுக்கீடு

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட துறை சார்ந்த இடங்களில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.





வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
20-பிப்-201919:42:44 IST Report Abuse
கதிரழகன், SSLC இட ஒதுக்கீடு மொத்தம் நூறு வரணும்ங்கற கணித விதியை தளர்த்த வேண்டும். நூறுக்கும் மேலே இட ஒதுக்கீடு வேண்டும் ன்னு போராட்டம் நடத்த போறாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X