காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் பாதுகாப்பு வாபஸ்

Added : பிப் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement


ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர்கள் உள்பட அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் காஷ்மீரில் ஹூரியத் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாத அமைப்பின் தலைவர்கள் 18 பேருக்கும், 155 அரசியல்தலைவர்களுக்கும் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். . இன்று வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 1000 போலீசாரும் வேறு பணிக்கு அழைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-பிப்-201900:09:02 IST Report Abuse
கதிரழகன், SSLC எதுக்காக இத்தினி நாளு இந்த பாதுகாப்பு? என்னிக்கோ தூக்கி இருக்கணும். மப்டியில நாலு பேர அனுப்பி காலி செய்யறத விட்டுப்பிட்டு.
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-பிப்-201923:56:14 IST Report Abuse
கல்யாணராமன் சு. மிக நல்ல செய்தி ........... காஷ்மீரில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும், இதே போன்று இன்றய, முன்னாள் அரசியல் தலைவர்களுக்கு, அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட பந்தா போலீஸ் பாதுகாப்பு விலக்கப்படவேண்டும் ....... அவர்களுக்கு வேண்டுமானால், அவர்களது அல்லக்கைகளை பாதுகாப்புக்கு வைத்துக்கொள்ளட்டும் .........எல்லா காட்சியிலும் வேலையத்தவங்க நிறைய பேர் இருக்கிறார்கள் ........
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
20-பிப்-201923:18:42 IST Report Abuse
bal இது எப்பவோ செய்ஞ்சிருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X