சம்பவம் செய்தி

தமிழ்நாடு

30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

Added : பிப் 21, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: ரியல் எஸ்டேட், பால் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள் என தமிழகத்தில், சென்னை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 31 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


சென்னை: ரியல் எஸ்டேட், பால் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள் என தமிழகத்தில், சென்னை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 31 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-பிப்-201918:10:11 IST Report Abuse
Malick Raja பஞ்சாயத்து உறுப்பினர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை (முன்னாள் இந்நாள் என ) அனைவரது சொத்துக்கணக்குகளை கண்காணித்தாலே போதும் நாடு 60%.முன்னேறிவிடும் .. அணைத்து அரசுஊழியர்கள் (முன்னாள் இந்நாள் என) அனைவரது உறுப்புகளையும் பிடித்தெடுத்தால் 40%.மீதமும் கிடைத்து நாடு தானாக 100.க்கு 100%. முன்னேறிவிடும் .. செய்யவே முடியாது காரணம் பெரும்பான்மையானோர் களவாணிகளாக இருப்பது மட்டுமே என்றால் மிகச்சரியாகவே இருக்கும்
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
21-பிப்-201916:21:02 IST Report Abuse
Nepolian S 5 பத்தாதோ
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
21-பிப்-201919:06:31 IST Report Abuse
Srinivas//5 பத்தாதோ// சீட் சரி...செலவு செய்ய பணம் யார் கொடுப்பது? அதனாலதான்...அதுமட்டுமல்ல....இன்னும் பல காரணங்கள் இருக்கிறது.......
Rate this:
Cancel
makkal neethi - sel,இந்தியா
21-பிப்-201915:37:40 IST Report Abuse
makkal neethi 2000 கோடிக்கு சொந்தக்காரனான சன்யாசி பிசினெஸ் டைக்கூன் பதஞ்சலி பாபாவின் நிறுவனம் எப்போது நம் வருமான வரித்துறையின் கண்ணில் படும்
Rate this:
anand - Chennai,இந்தியா
21-பிப்-201918:35:36 IST Report Abuse
anandவரி கட்டினால் யாரும் கேட்க முடியாது.....
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-பிப்-201918:57:30 IST Report Abuse
ஆரூர் ரங்இதுமாதிரி புரளியை கெளப்பாதீங்க . பதஞ்சலி ஒரு அறக்கட்டளை . யோகாவையும ஆயுர்வேதத்தையும் பரப்ப ஏற்படுத்தப்பட்டுள்ளது .அதில் ஒரு பைசாகூட பாபா ராம்தேவுக்கு சொந்தமில்லை . மருந்து மற்றும் காஸ்மெட்டிக் விற்ற பணத்தில் உலகம் முழுவதும் யோகா பயிற்சி சாலிகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் அதன் ஆலைகளில் பாபாவின் சிஷ்யர்கள் பலர் இலவசமாகப் பணிபுரிகிறார்கள் .சம்பளச்செலவு குறைவாக இருப்பதால்தான் விலை குறைவாக விற்கிறார்கள். இன்னும்சொல்லபோனால் அதில் பங்குதாரர் யாருமில்லை.. அவரிடம் தோற்ற பெரிய பன்னாட்டு காஸ்மெட்டிக் கம்பெனிகள் கிளப்பிவிட்டபுரளியை நம்பிவிட்பீர்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X