பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'தேஜஸ்' விமானத்தில் பறந்த ராணுவ தளபதி

பெங்களூரு, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் பட்டுள்ள,'தேஜஸ்'இலகுரக போர் விமானத்தில், ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத், முதல் முறையாக பயணம் செய்தார்.

 'தேஜஸ்', விமானத்தில்,பறந்த,ராணுவ தளபதி

கர்நாடகாவில் முதல்வர், குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம்,

காங்., கூட்டணி அரசு அமைந்து உள்ளது. இங்கு, 'ஏரோ இந்தியா' எனப்படும், விமானக் கண்காட்சி நடந்து வருகிறது.மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டுதொழில்நுட்பத்தில் தயாரிக்கப் பட்டு உள்ள, இலகு ரக போர் விமானம், தேஜஸ், இந்தக் கண்காட்சியில் அனைவரையும் கவர்ந்தது.


போர் விமானம்



இலகு ரக போர் விமானமாக இருந்தாலும், அதிக திறனுள்ள போர் விமானங்களுக்கு இணை யாக, அணு ஆயுதங்கள் ஏந்திச் செல்லும் திறன், இதற்கு உள்ளது. இந்த போர் விமானத்தில், ராணுவத்தின் தலைமை தளபதியான,பிபின் ராவத், பயணம் செய்தார்.முதல் முறையாக, இந்த போர்

Advertisement

விமானத்தில் அவர் பயணம் செய்துள்ளார். ''இந்த போர் விமானம் மிகவும் சிறப்பாக உள் ளது. இந்தப் பயணம், 30 நிமிடங்கள் மட்டுமே நீடித்தாலும், மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது,'' என, பிபின் ராவத் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
22-பிப்-201923:36:47 IST Report Abuse

venkatesமோடிஜி , மேக் இந்த இந்தியா தயாரிப்பு அல்லது ஊக்குவிப்பு ,,, நிறைய தயார் செய்ய வேண்டும்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-பிப்-201918:07:57 IST Report Abuse

தமிழ்வேல் 35 வருஷமா நாம செய்றத அணில் 10 நாள்ல செய்துடும்.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-பிப்-201908:01:56 IST Report Abuse

ஆரூர் ரங்முப்பத்தஞ்சு வருஷம் முக்கிமுக்கி இந்த ஒரே ஒரு லைட் கம்பேட் விமானம்தான் HAL இன் சாதனை .இப்படிப்பட்டவர்களை நம்பி தயாரிப்பைக்கொடுக்க ரபால் முட்டாள்களல்ல

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-பிப்-201921:54:55 IST Report Abuse

தமிழ்வேல் இவர்களெல்லாம் தேச பக்தர்கள். ...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X