காஷ்மீர் மாணவர்கள் மீது சிவசேனா கட்சியினர் தாக்குதல்

Updated : பிப் 22, 2019 | Added : பிப் 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Kashmir,காஷ்மீர்

நாக்பூர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், நடந்த பயங்கரவாத தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மஹாராஷ்டிர மாநிலத்தில் தங்கி, கல்லுாரிகளில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீது, சிவசேனா கட்சியின் இளைஞரணியை சேர்ந்தவர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
22-பிப்-201913:40:29 IST Report Abuse
Darmavan எல்லாவற்றுக்கும் கோர்ட் என்றால் அரசுத்தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Being Justice - chennai ,இந்தியா
22-பிப்-201912:29:49 IST Report Abuse
Being Justice . நான் படிச்சி முன்னேறல. அதனால எனக்கு சுய அறிவு கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Being Justice - chennai ,இந்தியா
22-பிப்-201909:48:59 IST Report Abuse
Being Justice தான் கெட்ட .... வனத்தையும் கெடுத்ததாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X