அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும் : தமிழிசை

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (8)
Advertisement

மதுரை : மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டணியை பா.ஜ., அமைத்துள்ளது. பா.ஜ., தனித்து விடப்படும், காலூன்ற முடியாது என கூறி வந்தனர். ஆனால் வலுவான கூட்டணியை பா.ஜ., அமைத்துள்ளது. பூ, இலை, மா இணைந்த கூட்டணி மங்களகரமான கூட்டணி. திமுக கூட்டணி இழுபறி கூட்டணி. அன்பால் இணைந்த கூட்டணியை பார்த்து ஸ்டாலின் பதற்றத்துடன் உள்ளார். விஜயகாந்த் - திருநாவுக்கரசர் சந்திப்பில் அரசியல் பேசி இருந்தாலும், தேமுதிக மக்கள், சமூகத்தின் மீது அக்கறை உள்ள கட்சி. அதனால் விஜயகாந்த் எங்கள் பக்கம் தான் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சி தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-பிப்-201914:59:15 IST Report Abuse
Bhaskaran நீங்களும் ராஜாவும் தயவு செய்து தேர்தலில் நிற்கவேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-பிப்-201911:39:19 IST Report Abuse
A.George Alphonse The BJP Koottani won't give any Matram to our state where as it will give only Eamatram to all who believe and trust this Koottani and vote them in coming Lokh Sabha election.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
22-பிப்-201910:59:34 IST Report Abuse
Girija தேமுதிக வால் கூட்டணி டமால் ஆகும் இப்போதே, அப்புறம் பலம் எங்கே? பழம் போய்விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X