மதிமுக, விசிக.,வுடன் திமுக இன்று பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதிமுக, விசிக.,வுடன் திமுக இன்று பேச்சு

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (21)
Advertisement

சென்னை : லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. காலை 11 மணிக்கு மதிமுக.,வுடனான கூட்டணி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தொடர்ந்து 12 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.



வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-பிப்-201915:02:47 IST Report Abuse
Bhaskaran வைகோ thoothukudi yil நிற்கலாம்னு பார்த்தார் கவிதாயினிக்கு அதை கொடுக்க போறாங்க விருதுநகர், காங்கிரஸுக்கு திருச்சி மக்கள் இம்முறை வைகோவை புறக்கணிக்கும் புண்ணியகாரியத்தில் ஈடுபடனும்
Rate this:
Share this comment
Cancel
Baskar - chennai,இந்தியா
22-பிப்-201913:18:11 IST Report Abuse
Baskar Mr தமிழ்மைந்தன் மற்றும் Mr கபிலன் திமுக ஊழல் கட்சி என்று பொங்கும் நீங்கள் அதிமுக என்ன கட்சி என்று ஏன்சொல்ல மறுக்கிறீர்கள்? குட்கா, முட்டை, ரோடு, மணல் மாபியா, அமெரிக்கா கோர்ட் வரை நாறிக்கொன்றிருக்கும் cmda லஞ்சம். புறவாசல் வழியே சீட்டை பிடிக்க மக்களுக்கு கொடுத்த 1000 ரூபாய் மாற்று குடுக்க இருக்கும் 2000 ரூபாய். இதெல்லாம் என்ன காந்திய வழியில் நடக்கும் நல் ஆட்சியின் சான்றா. கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அவர்கள் செய்த ஊழல்கள் பற்றி பேச தெம்பு இல்லாமல் ஆட்சியில் இல்லாத கட்சியை பற்றி ஏன் இப்படி பொங்குகிறீர்கள். இந்த ஆட்சியின் புகழ் உச்ச நிதி மன்றம் வரை நாறி தற்போது அமெரிக்கா வரை சென்று உள்ளது. பிஜேபி ராஃஅலே, பாமக மெடிக்கல் காலேஜ் approval இப்படி அவர்கள் கூட்டணியில் அனைத்து கட்சிகள் மீதும் ஊழல் புகார் உள்ளது ஆதலால் ஒருவரி மட்டும் குறை கூற கூடாது.
Rate this:
Share this comment
Cancel
22-பிப்-201912:52:58 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஆன்மீக பூமியான சிதம்பரத்தில் திருமா நின்றால் ஒட்டுமொத்த இந்துக்களும் சேர்ந்து இவரை தோற்கடிக்க வேண்டும். இந்துவிரோதி ஒருவர் உங்கள் தொகுதியில் ஜெயித்தால் அதைவிட கேவலம் ஒன்றுமில்லை. அந்த தொகுதியில் நிற்கும் அதிமுக கூட்டணி வேட்பாளர் யார் என்றாலும் அவருக்கு ஓட்டுப்போட்டு இந்த போலி கூட்டத்திற்கு இந்துக்களின் ஒற்றுமையை நிரூபியுங்கள். அப்படி செய்தால் இனிமேல் இவர்கள் இந்து மதத்தை இழிபடுத்துவதை நிறுத்திக்கொள்வார்கள் , இவர்கள் ஒருவேளை ஜெயித்தால் ராமலிங்கம் போல பல கொலைகள் , மத திணிப்புகள் தொடரும்.
Rate this:
Share this comment
அமர் - chennai,இந்தியா
22-பிப்-201914:43:21 IST Report Abuse
அமர் திருமாவளவன் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை அண்ணாமலை ஜெயராமன் மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X