விமானநிலையத்தில் எம்எல்ஏ கைது

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : டில்லி சர்வதேச விமான நிலையத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பீகார் எம்எல்ஏ சந்திரசேகரை போலீசார் கைது செய்துள்ளனர். பிப்.,20 அன்று தனது உடைமைகளுடன் 10 துப்பாக்கி குண்டுகளை எடுத்து வந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
22-பிப்-201913:10:21 IST Report Abuse
தாண்டவக்கோன் பத்தா, இரண்டா?
Rate this:
Share this comment
Cancel
22-பிப்-201911:20:19 IST Report Abuse
அருணா நாட்டின் பாதுகாப்பு குறித்து அவருக்கே சந்தேகமா.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
22-பிப்-201910:17:28 IST Report Abuse
தமிழ்மைந்தன் துப்பாக்கி குண்டு இல்லாத ஆள் வந்தால்தான் அதிசயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X