நேர்மையானவர்கள் எங்களோடு சேரலாம் : கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேர்மையானவர்கள் எங்களோடு சேரலாம் : கமல்

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (22)
Advertisement

சென்னை : சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், மக்கள் தான் எங்களின் பலம். மக்களின் நலன் கருதி உழைக்கிறோம். நாங்கள் ஓரணியாக உள்ளோம். நேர்மையானவர்கள் எங்களோடு சேரலாம். இதில் சுயநலம் ஏதும் இல்லை. தனித்து போட்டி என்பதே தற்போதைய முடிவு. யாரோடு சேர்ந்தால் காசு வரும், யாரோடு சேர்ந்தால் ஓட்டு வரும் என நாங்கள் நினைக்கவில்லை. விருப்ப மனு குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றார்.



வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அமர் - chennai,இந்தியா
22-பிப்-201914:53:16 IST Report Abuse
அமர் எம் ஜி ஆர், ஜெயலலிதா போல் தானும் முதல்வர் ஆகிவிடுவேன் என கமல் கனவு காண்கிறார். எம் ஜி ஆர், ஜெயலலிதா -வுக்கு பிம்பம் உருவாக்கிய பத்திரிகைகளை இன்றைய தலைமுறை நம்புவதில்லை.அவர்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். இந்த போலி சமுக புரட்சிவாதி தமிழ் சமூகம் மீது எந்த அக்கறையும் இல்லாதவர் என்பதை இதுவரையான இவரது நடத்தை காட்டுகிறது. இவர் வெற்றி பெற முடியாது. கமலும் ரஜினியும் தி மு க வெற்றிபெற கூடாது என்பதற்காக களமிறக்கப் பட்டவர்கள். அந்த வேலையை கச்சிதமாக செய்கிறார்கள்.
Rate this:
Share this comment
Krish Sami - Trivandrum,இந்தியா
22-பிப்-201919:44:24 IST Report Abuse
Krish Samiஹஹஹஹஹஹஹஹ. சந்தானம் மொழியில் சொல்வதானால் "தி மு க என்ன அப்படி அப்பா டக்கர் கட்சியா"? கமலை போன்றவர்களை களமிறக்கி மண்ணை கவ்வ செய்ய? தி மு க 1972 முதலே ஒரு சோப்பலாங்கி கட்சி. ஸ்டாலின் தலைமை ஏற்றபின்னர் படு சோப்பலாங்கி ஸ்டாலின் செல்வாக்கைதான் சமீபத்தில் ஆர் கி நகர் இடைத்தேர்தலில் பார்த்தோமே? டெபாசிட் என்ன ஆயிற்று நண்பரே? கமலும் ரஜினியும் அந்த தேர்தலில் எங்கே வந்தார்கள்? அடுத்தவர் நிலத்தை, வீட்டை அடித்து பிடுங்கும் தி மு க இந்த தேர்தலில் ஒழியவேண்டும். இல்லை என்றால் தமிழகம் தாங்காது. பின்னர் மு க அழகிரி மிஞ்சி உள்ள தி மு க வை ஒரு பிடி பிடித்துவிடுவார்....
Rate this:
Share this comment
Cancel
22-பிப்-201914:35:31 IST Report Abuse
புத்தியுள்ள மானத்தமிழன் சொடல கால கட்டிப்புடிசீங்க, அவரு உதறி விட்டாரு. இப்ப வழக்கம் போல பெனாத்தல். இருந்தாலும், இந்த முறை எல்லாருக்கும் புரிஞ்ச மாதிரி பேசுனத்துக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
22-பிப்-201913:49:40 IST Report Abuse
karthik முட்டாள்கள் எல்லாரும் இவரோடு சேருங்கப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X