பிப்.,24 முதல் தேமுதிக விருப்பமனு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிப்.,24 முதல் தேமுதிக விருப்பமனு

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை : லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு பிப்.,24 முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மார்ச் 6 ம் தேதி மாலை 5 மணிக்குள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-பிப்-201913:38:42 IST Report Abuse
S.Baliah Seer சபாஷ் கேப்டன்.கேப்டனின் உடல் நலம் பாதிக்கப்பட்டதிலிருந்து DMDK ஒரு லெட்டர் பேடு கட்சி என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.கேப்டன் தனித்து நின்று தான் ஒன்றும் இளைத்தவரில்லை என்று நிரூபிக்க நல்லதொரு வாய்ப்பு.தமிழ் நாட்டில் 3 -வது பெரிய கட்சி DMDK என்ற பெருமையை கேப்டன் பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
22-பிப்-201913:24:22 IST Report Abuse
kulandhai Kannan Best Joke of this election season
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
22-பிப்-201912:50:35 IST Report Abuse
karutthu ஏன் சீட் கொடுக்குறவங்க பெட்டீ குடுக்க மாட்டாங்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X