திருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம்

Updated : பிப் 22, 2019 | Added : பிப் 22, 2019 | கருத்துகள் (158)
Advertisement

திருமலை : காங்., தலைவர் ராகுல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடைபயணமாக சென்றார்.





காங்., தலைவர் ராகுல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபயணமாக சென்றார். சுமார் 12 கி.மீ., நடைபயணமாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ராகுல், நடைபயணமாக சென்றதாக காரணம் கூறப்பட்டது.




ராகுலுடன், அவரது சகோதரி பிரியங்காவின் மகன் ரேகன் வதேராவும் நடைபயணமாக திருமலைக்கு சென்றார். இவர்களுடன் காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் செல்கின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு மாலையில் திருப்பதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (158)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-பிப்-201906:21:55 IST Report Abuse
 nicolethomson கடைசியில் திருப்பதிக்கு நடந்து சென்றவர்களுக்கு வந்ததே சோதனை, செக்யூரிட்டி என்ற பெயரில் அவர்களை பாடாய் படுத்தியிருப்பார்களே?
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-பிப்-201903:50:49 IST Report Abuse
meenakshisundaram எதுக்கும் ஒரு முறை அவர் பழனிக்கு வந்து தேர்தலுக்கு முன்போ அல்லது முன்போ 'மொட்டை' போட்டுக்கொள்ளட்டும் ,இல்லீன்னா திமுகவே அவருக்கு மொட்டை போட்டு விடும்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - San Francisco,யூ.எஸ்.ஏ
22-பிப்-201923:49:34 IST Report Abuse
Krishna கோவிந்தா கோவிந்தா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X