ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்| Earthquake with 7.5 magnitude hits Ecuador | Dinamalar

ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Added : பிப் 22, 2019
Share
ஈக்வடவார், நிலநடுக்கம்

குயிட்டோ: ஈக்வடார் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. ஈக்வடாரின் கிழக்கு பகுதியில் உள்ள அமேசோன் பகுதியை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட பாதிப்பு, சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X