நம்பிக்கை வீண்போகாது!| Dinamalar

நம்பிக்கை வீண்போகாது!

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 நம்பிக்கை வீண்போகாது!

நம்பிக்கை வீண்போகாது!
காஷ்மீரும், காஷ்மீரிகளும் எப்போதும் எங்களுக்கு உரியவர்கள். அவர்களது பாதுகாப்பு விஷயத்தில், மத்திய அரசு, எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்காது. மோடி அரசின் மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கை எப்போதும் வீண்போகாது.ராஜ்நாத் சிங்மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

புறக்கணிக்க கூடாது!

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு, மத்திய அரசு, தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கவில்லை. ஆனால், மூன்று மாதங்களுக்கு பின் நடக்கவுள்ள, பாகிஸ்தான் அணியுடனான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக் கணிக்கும்படி கூறுகிறது; இது, போராடாமலேயே தோல்வியை ஒப்புக் கொள்வதற்கு சமம். சசி தரூர்எம்.பி., - காங்கிரஸ்
மனித நேயமற்ற மதம்!
உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பின்பற்றும் மதம் ஆகியவற்றில், தங்கள் விருப்பத்தை, மக்கள் மீது மத்திய அரசு திணிக்கிறது. இதன் அடிப்படையில், மனித நேயமற்ற ஒரு மதத்தை உருவாக்கி, இந்த நாட்டில் யார் வசிக்க வேண்டும், யார் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கின்றனர்.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்



வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-பிப்-201909:36:21 IST Report Abuse
Srinivasan Kannaiya மோடி அரசின் மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கை எப்போதும் வீண்போகாது. ஆமாம் மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கை
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
23-பிப்-201906:38:15 IST Report Abuse
Darmavan சசி தரூர் போன்ற இருக்கணும் நிராகரிப்புக்கும்/உதாசீனப்படுத்துவதற்கும் தோல்வியை ஒப்புக்கொவதற்குமான வித்தியாசம் தெரியவில்லை.இவனெல்லாம் தேச துரோகிகள்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-பிப்-201900:56:11 IST Report Abuse
Mani . V "ஆமாம், ஆமாம், தேர்தல் வரை நம்பிக்கை வீண் போகாது. அப்புறம் நீங்கள் எக்கேடோ கெட்டு குட்டிசுவரானால் எங்களுக்கு கவலையில்லை".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X