பொது செய்தி

இந்தியா

இந்தியா-பாக்., போட்டி வேண்டும்: சச்சின் ஆர்வம்

Updated : பிப் 22, 2019 | Added : பிப் 22, 2019 | கருத்துகள் (34)
Advertisement
இந்தியா-பாக்., கிரிக்கெட், சச்சின், ,

மும்பை : உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும். மீண்டும் அவர்களை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. என சச்சின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தனை எப்போதும் இந்தியா வீழ்த்தியுள்ளது. அவர்களை மீண்டும் தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்து அவர்களுக்கு எளிதாக 2 புள்ளிகள் வழங்குவதை தனிப்பட்ட முறையில் விரும்பவில்லை,” என்று பதிவிட்டுள்ளார்.


சச்சின் இந்தியா என்ன முடிவெடுத்தாலும் தான் அதை ஆதரிப்பேன். நாடு தான் முதலில் என கூறினார். இதே கருத்தையே முன்னர் கவாஸ்கரும் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-பிப்-201911:59:12 IST Report Abuse
ARUNACHALAM, Chennai என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு உண்டு என்று கூறும் சச்சின் இந்த கருத்தை பதிவு செய்திருக்க வேண்டாமே? முடிவு எடுக்கும் போது உங்கள் கருத்துக்களை கூறவும்.
Rate this:
Share this comment
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
23-பிப்-201911:26:45 IST Report Abuse
M S RAGHUNATHAN When the Government is working furiously to isolate Pakistan, this shameless cricketer has said the India should play Pakistan. These people have no sympathy for the martyrs who laid down their lives for the nation. The Bharath Ratna awarded to him should be cancelled. This man as a MP (nominated) did not even care to attend the parliament and was interested only in making money by acting as model. What is his contribution to sports in India as a Member of Parliament. He and Gavaskar can be called simply mercenaries. Shame unyo them.
Rate this:
Share this comment
Cancel
23-பிப்-201909:57:31 IST Report Abuse
ஆப்பு யாரு செத்து விழுந்தாலும் இவிங்க ஆட்டம் நிக்கக் கூடாது. அவிங்கவங்க கவலை அவிங்களுக்கு.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X