'ஓட்டு வரும்... காசு வரும்!'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஓட்டு வரும்... காசு வரும்!'

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை ''கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நேர்மை மற்றும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம், ஒரு அணியாக போட்டியிடுவோம் என்று தான் கூறியுள்ளேன். எங்களுடன் நேர்மையானவர்கள் சேர வேண்டும் என்றும் கூறியுள்ளேன். கூட்டணி இருக்கக் கூடும்.எங்களது தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நேர்மை மற்றும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விரைவில், அறிக்கை வெளியிடப்படும்.எங்களது பலம் மக்கள். யாருடன் சேர்ந்தால், ஓட்டு வரும், காசு வரும் என்று பார்க்காமல், மக்கள் நலன் கருதி பேசுகிறோம்.இவ்வாறு கமல் கூறினார்.



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
23-பிப்-201914:40:29 IST Report Abuse
 Muruga Vel ஆனா பிரச்சாரத்திற்கு கவர்ச்சி நடிகைங்க வருவாங்க ...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201903:38:27 IST Report Abuse
Bhaskaran கூட்டணியில் உன்னை சேர்பதற்கு தினகரனை தவிர யாரும்தயாராக இல்லை ஐயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X