சந்தித்தது தவறில்லை: கனிமொழி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சந்தித்தது தவறில்லை: கனிமொழி

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை, 'விஜயகாந்தை, ஸ்டாலின் சந்தித்ததில் தவறில்லை,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார்.சென்னையில் இருந்து, துாத்துக்குடி செல்லும் முன், விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம், உடல்நலம் குறித்து விசாரிக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சென்று இருக்கலாம். உடல்நலம் சரியில்லாமல், வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தவரை, சந்தித்ததில் தவறில்லை.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-பிப்-201904:53:44 IST Report Abuse
J.V. Iyer அப்புறமென்ன சொல்லிட்டாருல்ல எல்லாரும் கலைந்து போங்க..உங்க வேலைய பாத்துகிட்டு.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
23-பிப்-201916:30:15 IST Report Abuse
Girija இதே விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது திருநாவும் ரஜனி கஜனியும் அமெரிக்காவில் தான் இருந்தனர் மக்கள் முட்டாள்கள் அல்ல தேதிமுக கிராஸ் டீல் செயகிறது அதிமுக தேமுதிக வை கழட்டிவிடாவிட்டால் தோல்வி நிச்சயம் . ஒரே ஒரு ராஜ்ஜிய சபா சீட், நவநீத கிருஷ்ணனை அல்லது மைத்ரேயனை விலக சொல்லி தரலாம்.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
23-பிப்-201914:08:40 IST Report Abuse
Girija மக்கள் ஞாபக சக்தியை எப்படி துச்சமாக மதிக்கின்றனர் என்று பாருங்கள் ? இதே விஜயகாந்த் கருணாநிதி மறைந்தபோதும் அமெரிக்காவில் சிகைச்சை பெற்று பின்னர் திரும்பினார் அப்போ இந்த திருநா ரஜனி கஜனி சுடாலின் எங்கே சென்றிருந்தனர் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X