அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேற்றைய கலாட்டா

Added : பிப் 22, 2019 | கருத்துகள் (27)
Advertisement
 நேற்றைய கலாட்டா

நேற்றைய கலாட்டா
-* தமிழகத்தில், பா.ஜ., காலுான்ற, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, கூறுவது வேடிக்கையாக உள்ளது. பா.ஜ., காலுான்ற, நாங்களா பாவம் செய்திருக்கிறோம்? எங்கள் கட்சியை, நாங்கள் வளர்க்கிறோம்; பா.ஜ.,வை அவர்கள் வளர்க்கட்டும்.தமிழகத்தில், பா.ஜ., காலுான்ற வழி கிடையாது. வழியை ஏற்படுத்த, அ.தி.மு.க., உதவ வேண்டுமாம். எங்கள் கட்சியை வளர்க்க, நாங்கள் பாடுபடலாம்; இன்னொரு கட்சியை வளர்க்க, நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.- ஒரு மாதத்திற்கு முன், கோவையில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டி

* அ.தி.மு.க., ஏற்படுத்தியுள்ள கூட்டணியால், லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், எங்களுக்கு வெற்றி கிடைக்கும். இதனால், மத்தியில் சாதகமான அரசு அமைந்து, தமிழகத்துக்கு தேவையான நிதியுதவிகள், தாராளமாக கிடைக்க உள்ளன. அறிவிக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்தி, மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பு ஏற்படும்.- மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுடன் இணைந்து, திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்த பின், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டி.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
27-பிப்-201917:11:06 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மனத்துளே பெரிய பக்திமான் என்று நியாபகமா கபட சாமியாராட்டம் நிக்குறான் துறை இவனெல்லாம் சசியால் எம்பி ஆனானுக முனைவர் என்பதெல்லாம் வெறும் சவடால் எ=இவனால் சசிக்கு கிடைச்சுதுபலகோடீ யாமா உண்மையா
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
27-பிப்-201906:23:02 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தமிழகத்திலே பிஜேபி க்கு ஆதரவு நல்லமனித நேயங்களிடமே இருக்கு ஆனால் இந்த தீய சகதி திமுக அண்ட் அதிமுக ரெண்டுமே தான் அநியாயமா பிஜேபி பற்றி கெட்ட நியூஸ் பரப்பி மக்களை மாற்றுதுங்க இதுகளுக்கெல்லாம் மக்கள் நன்னாவந்தாம் மனம் பொறுக்காது தங்கள் கல்லா நிரம்பாது என்று பிளான் பண்ணியே பிஜேபி யை கண்ணாபின்னானு பேசுறானுக இந்த ரெண்டும் காசுக்கே அடிமை இவ்ளோகொடிகள் சேர்த்தும் இன்னம் கோடீக்கே அலையும் பிராண்டுகள்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
27-பிப்-201905:54:22 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இவன் இப்படி கூவுறானே என்னாத்துக்கு பிஜேபி இந்த குப்பைகூளத்துடன் கூட்டணி தேவையா ?????????? தேவையே இல்லீங்க உங்கள் பேரும் ரிப்பேர் தான் ஆவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X