நகராட்சி இடத்தில் காட்டு தீ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சி இடத்தில் காட்டு தீ

Added : பிப் 22, 2019
Advertisement

ஊட்டி:ஊட்டி டைகர்ஹில் வனத்தையொட்டி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மரங்கள் உள்ளன. நேற்று மாலை அப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டது. சூழல் அமைப்பு, வனத்துறை ஊழியர்கள் இணைந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வனத்துறையினர் கூறுகையில்,'ஆட்கள் நடமாட்டம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தீ விபத்து ஏற்படுத்தும் நபர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X