வளத்துாரில் 30 ஏக்கர் தைல மரங்கள் கருகின| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வளத்துாரில் 30 ஏக்கர் தைல மரங்கள் கருகின

Added : பிப் 22, 2019
Advertisement

வளத்துார்: வனத்துறைக்கு சொந்தமான தைல தோப்பிற்கு, மர்ம நபர்கள் தீவைத்ததால், 30 ஏக்கரில் இருந்த மரங்கள தீக்கிரையாகின.காஞ்சிபுரம் அடுத்த, வளத்துார் கிராமத்தில், 50 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், சமூக வனத்துறைக்கு சொந்தமான தைல மரங்கள் நடப்பட்டுள்ளன. நேற்று மாலை, 4:50 மணிக்கு, வளத்துார் தைல தோப்பு திடீரென தீப்பித்தது. தகவலறிந்த, காஞ்சி புரம் தீயணைப்பு வீரர்கள், தைல தோப்பில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும், 30 ஏக்கர் தைல மரங்கள் தீக்கிரையாகின.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X