அயர்லாந்து பெண்ணுடன் காதல் கம்பம் பொறியாளர் 'டும்டும்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அயர்லாந்து பெண்ணுடன் காதல் கம்பம் பொறியாளர் 'டும்டும்'

Added : பிப் 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
அயர்லாந்து பெண்ணுடன் காதல் கம்பம் பொறியாளர் 'டும்டும்'

கம்பம், தேனிமாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த பொறியாளர் மருது சக்ரவர்த்தி 35, அயர்லாந்தை சேர்ந்த அனெட் 32 , என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி- பிரமிளாதம்பதி மகன் மருது சக்ரவர்த்தி. கம்ப்யூட்டர் பொறியாளர். பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றினார். அவருடன் வேலை பார்த்த அயர்லாந்த் நாட்டை சேர்ந்த அனெட் 32 ,என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தமிழ் கலாச்சாரப்படி இந்துமத சடங்குகளை பின்பற்றி கம்பத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில்நேற்று இருவருக்கும் நடந்தது. மணப் பெண்ணின் பெற்றோர் பேட்ரிக்மெகர்- தெரசாமெகர் உள்ளிட்ட அயர்லாந்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201906:40:21 IST Report Abuse
Bhaskaran மணமகள் ரொம்ப வயசானது மாதிரி முதுமைத்தோற்றம் கொண்டவர்போல் தெரிகிறார்ல் தோற்றத்தை மட்டும் பார்க்காமல் மனதை பார்த்து காதல் கொண்டுள்ளார் நல்வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X