சாராயம் விற்ற இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் விற்ற இருவர் கைது

Added : பிப் 23, 2019
Advertisement

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் கிராமத்தில் சாராயம் விற்ற இருவரை புதுப்பேட்டைபோலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம்கொக்குப்பாளையம் பகுதியில் விற்பனை செய்வதாக வந்த தகவலின்பேரில் புதுப்பேட்டைபோலீசார் ரோந்து சென்றனர்.அப்போது பாக்கெட் சாராயம் விற்ற கொக்குப்பாளையம் கடை தெருவை சேர்ந்தசுப்ரமணியன்,47; சிறுவத்துார் திடீர்குப்பத்தை சேர்ந்த உலகநாதன்,65; ஆகியோரை போலீசார்கைது செய்து , பாக்கெட் சாரயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X