அ.தி.மு.க., நலத்திட்ட உதவிகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Added : பிப் 23, 2019
Advertisement

வானுார்: வானுார், கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகே நடந்த விழாவிற்கு, வானுார் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாமிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் மணிபாலன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் சுகுமார், பாசறை முன்னாள் செயலர் சங்கர், கிளியனுார் ஒன்றிய துணை செயலர் அய்யப்பன், துணை செயலர் ஜெயமூர்த்தி முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாவட்ட செயலர் லட்சுமணன் எம்.பி., பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரஜினி, மகளிரணி செயலர் கீதா, மகளிரணி பூங்குழலி, ஒன்றிய இணைச் செயலர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X