வீட்டு காவலில் யாசின் மாலிக்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வீட்டு காவலில் யாசின் மாலிக்

Added : பிப் 23, 2019 | கருத்துகள் (12)
Advertisement

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பிரிவினைவாத இயக்க தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக் நேற்று இரவு முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிப்., 25 அன்று சட்டப்பிரிவு 35 ஏ தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பதற்றத்தை தணிக்க யாசின் மாலிக் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
23-பிப்-201914:27:43 IST Report Abuse
Apposthalan samlin நமது அரசாங்கம் பிரிவினை வாதிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
23-பிப்-201911:17:19 IST Report Abuse
Pannadai Pandian இவனை சீக்கிரம் என்கவுன்ட்டர் செய்து விடுங்கள்…..
Rate this:
Share this comment
masuk - tamil nadu,இந்தியா
24-பிப்-201909:58:33 IST Report Abuse
masukஅவசரப்பட்டு கொன்றுவிட்டால் தேர்தலில் எப்படி ஜெயிப்பது...
Rate this:
Share this comment
Cancel
23-பிப்-201910:43:54 IST Report Abuse
VIJAIAN C Seeman called this guy to Tamil Nadu for a meeting!!!!
Rate this:
Share this comment
rajan - thane,இந்தியா
23-பிப்-201913:01:36 IST Report Abuse
rajanஅதனால் என்ன உனக்கு வந்தது . அவன் இந்தியன் தானே...
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
23-பிப்-201913:51:30 IST Report Abuse
blocked user"அவன் இந்தியன் தானே" - பிரிவினை வாதி எப்படி இந்தியனாக இருக்கமுடியும்? இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் எவரும் இந்தியர் அல்லர்.....
Rate this:
Share this comment
Shankar - Hawally,குவைத்
23-பிப்-201914:03:35 IST Report Abuse
Shankarஅவன் இந்தியன் என்ற போர்வையில் பாகிஸ்தான் கைக்கூலி....
Rate this:
Share this comment
23-பிப்-201914:32:13 IST Report Abuse
JithhanRajan will you invite the person who murdered your parents to your home?...
Rate this:
Share this comment
anbu - London,யுனைடெட் கிங்டம்
23-பிப்-201916:22:43 IST Report Abuse
anbuகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான். அப்போ இந்தியன் ஆனவன் ஏன் பாகிஸ்தான் ஏவல் நாயாகி பிரிவினை நஞ்சை விதைக்கிறான். இதனால் காஷ்மீர் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றனர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X