அடையாளம் தெரியாதவர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாதவர் சாவு

Added : பிப் 23, 2019
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம், புது பஸ் ஸ்டாண்ட், தட்டான் குட்டை செல்லும் சாலையில், பாதாள சாக்கடை தொட்டி சுற்றுச்சுவர் அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடந்த, 19ல் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, மறுநாள் இறந்தார். அவர் குறித்து, விபரம் தெரியவில்லை. கருநீல கலர் பேன்ட், வெள்ளை முழுக்கை சட்டை, வெள்ளை பனியன், பூணூல் அணிந்த நிலையில் இருந்தார். இடது கை சுண்டுவிரல், சிறிது குட்டையாக இருந்தது. இவரை பற்றிய விபரம் தெரிந்தால், ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளுமாறு, இன்ஸ்பெக்டர் செல்லமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X