அரசியல் செய்தி

தமிழ்நாடு

இழுபறி இல்லை: அமைச்சர்

Updated : பிப் 23, 2019 | Added : பிப் 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement
இழுபறி இல்லை: அமைச்சர்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதில் இழுபறி இல்லை. கூட்டணி முடியும் நேரத்தில் முடியும். உங்களுக்கு தகவல் வரும். அதிமுக மெகா கூட்டணியை அமைத்தது. இந்த கூட்டணி 40 இடங்களில் வெற்றிபெறும். மெகா கூட்டணி அமைந்ததை ஸ்டாலினால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால், அதிமுக கூட்டணிக்கு வர உள்ள கட்சிகளை தடுக்க பார்க்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-பிப்-201904:48:05 IST Report Abuse
meenakshisundaram ஆமா ,இழுக்க அந்த சைடு ல ஆளே இல்லே .சைடு ல உள்ளவங்கதானே இழுக்கிறாங்க.?
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
23-பிப்-201916:14:59 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தந்தையின் சாணக்கியமும் கபட நாடகமும், அரசியல் எதிரிகளையும் இலங்கையில் அப்பாவித் தமிழர்களையும் கொல்வதற்கும் தனது குடும்ப மேன்மைக்கும் தானே உபயோகமானது. அப்படிப்பட்டவரின் மகன் நேர்மையானவராக இருப்பார் என்று யாரும் எண்ணுவார்களானால் தவறு எண்ணுபவர்கள் மீதேயாகும். நரசிம்ம ராவ் அவர்களுக்குப் பிறகு, காங்கிரஸ் உண்மையான காங்கிரஸ் இல்லை என்பதே உண்மை. இதைத் தமிழக மக்கள் உணர்ந்தால் எல்லாமே சரியாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201914:39:18 IST Report Abuse
Bhaskaran சட்டுபுட்டுன்னு பெட்டிகளைக்கொடுத்து முடியுங்க ஐயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X