அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாரிசு அரசியல் இருக்கக்கூடாது: கமல்

Added : பிப் 24, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
கமல், வாரிசு அரசியல்,

சென்னை: மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ஒத்த கருத்து உடையவர்களும் தமிழக முன்னேற்றத்தில் நிஜமாக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே எங்களுடன் கூட்டணி அமைக்க முடியும். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்வு நடக்கிறது. அரசியல் என்பது சமதளமாக இருக்க வேண்டும். வேறுஎந்த தொழிலும் வாரிசு வந்தால் தவறு கிடையாது. ஆனால், அரசியலில் அப்படி இல்லை. வாரிசு அரசியல் நிச்சயம் இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
25-பிப்-201914:51:04 IST Report Abuse
Ramamoorthy P வாரிசு அரசியல் தான் ஊழலின் முன்னோடி.
Rate this:
Cancel
Kannan - Chennai,இந்தியா
24-பிப்-201919:46:33 IST Report Abuse
Kannan கமல் அவர்களே நீங்கள் இந்த கோட்பாட்டினை சொல்லும்போது ராகுல், நாயுடு, அகிலேஷ் எல்லோருக்கும் பொருந்தும் தானே? அதில் மாற்றம் இல்லை என எடுத்துகொள்ளலாமா அல்லது ஸ்டாலினுக்கு தானா சொல்லுங்க.
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
24-பிப்-201918:15:47 IST Report Abuse
Ray புள்ளைகுட்டியில்லாதவன் சொத்தை யாரும் விரும்புவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X