அரசியல் செய்தி

தமிழ்நாடு

3வது அணிக்கு வாய்ப்பு இல்லை: பிரேமலதா

Added : பிப் 24, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியதாவது: எங்களது பலம் எங்களுக்கு தெரியும். பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். எங்களுடன் பெரிய கட்சிகள் பேசி வருகின்றன. தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, விஜயகாந்தை ஸ்டாலின் சந்தித்ததற்கு நன்றி. இந்த சந்திப்பில் நலம் மட்டும்
தேமுதிக,  பிரேமலதா

சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியதாவது: எங்களது பலம் எங்களுக்கு தெரியும். பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். எங்களுடன் பெரிய கட்சிகள் பேசி வருகின்றன. தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, விஜயகாந்தை ஸ்டாலின் சந்தித்ததற்கு நன்றி. இந்த சந்திப்பில் நலம் மட்டும் விசாரிக்கவில்லை. அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டது. 3வது அணிக்கு வாய்ப்பு இல்லை.

எங்களுக்கும் திமுகவுக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. கருத்துகள் ரீதியாக மட்டுமே திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் வேறுபட்டுள்ளோம். விமர்சனத்தை மட்டும் கொண்டு அரசியலில் கூட்டணி முடிவு செய்ய முடியாது. அனைத்து கட்சிகளும் அனைவர் மீதும் குறை சொல்லி கொண்டுள்ளன. அதற்காக யாரும் கூட்டணி அமைக்கவில்லையா

தனித்து போட்டியிட தேமுதிக தயங்கியது இல்லை. விஜயகாந்த் தலைமையில் பிரசாரம் இருக்கும்.எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு செய்ய முடியாது.கேட்ட தொகுதி கிடைக்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தயார். தனித்துபோட்டியிட தேமுதிக தயங்கியது இல்லை.ஆளுங்கட்சிகள் செயல்படாத போது அதனை சுட்டி காட்டியுள்ளோம். யாரை ஏற்கிறோம் இல்லை என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார். எங்களது பலம் என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-பிப்-201904:45:25 IST Report Abuse
meenakshisundaram மஞ்ச துண்டைப் பார்த்தாலே மக்கள் பயப்பட்டார்கள்,இப்போ மஞ்சப்புடைவையா? தமிழகம் என்னாவது?
Rate this:
Cancel
24-பிப்-201922:06:47 IST Report Abuse
ஆப்பு கேப்டன் வாயே தொறக்க மாட்டேங்குறாரு...இந்தம்மாதான் ஆல் இன் ஆல் அழகுராஜா போலிருக்கு.
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-201920:21:52 IST Report Abuse
RM AIADMK illtreated vijayakanth.Vijayakanth family basically congress supporting family in Madurai.Better with DMK
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X