அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேமுதிகவுடன் பேச்சு சுமூகம்: ஓ.பி.எஸ்.,

Added : பிப் 24, 2019 | கருத்துகள் (12)
Advertisement
தேமுதிக, அதிமுக, ஓ.பி.எஸ்., ஓபிஎஸ்

மதுரை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி.ஒரிரு நாளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. ஒரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும். மக்கள் நலனை விரும்புகிற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-201912:15:57 IST Report Abuse
ஆப்பு சுமுகமா கழட்டி உட்டுருங்க. அங்கே கேப்டன் வாயே தொறப்பதில்லை. அவரை உக்காத்தி வெச்சு மத்தவங்க அரசியல் நடத்துறாங்க.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
25-பிப்-201910:22:23 IST Report Abuse
pattikkaattaan எல்லா எம் பி சீட்டுகளையும் பிரிச்சு குடுத்துட்டு , இருக்குற ஆட்சியை தக்கவச்சுக்கலாம்னு முடிவு பண்ணீட்டிங்களா ?
Rate this:
Share this comment
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
25-பிப்-201909:14:10 IST Report Abuse
Chakkaravarthi Sk பழம் நழுவி எதிர் வீட்டிலுள்ள பால் பாயசத்தில் விழ போகிறது அண்ணன் அவர்களே அப்போது எதிர் கட்சி தலைவர் திட்டிய மாதிரி நீங்களும் உங்கள் அமைச்சர்களும் தேமுதிக தலைவரை வைய கூடாது சொல்லிப்புட்டேன் அம்புட்டுதேன் வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X