பொது செய்தி

இந்தியா

ரகசியம் காக்க வேண்டும்: ரயில்வே உத்தரவு

Added : பிப் 25, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: ரயில்களில் ராணுவ வீரர்கள் தங்கள் பயணத்தை யாரிடமும் சொல்லாமல், ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என ரயில்வே உத்தரவிட்டுள்ளது.







ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, சமீபத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.





இதையடுத்து, மண்டல அலுவலகங்களுக்கு, ரயில்வே பிறப்பித்த உத்தரவில், 'ரயில்களில் ராணுவ வீரர்கள் பயணம் செய்வதையோ, ராணுவ உபகரணங்கள் எடுத்து செல்வதையோ, யாரிடமும் சொல்லாமல், ரகசியமாக வைத்திருக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-பிப்-201912:53:36 IST Report Abuse
தமிழ்வேல் இது ஒவ்வொரு மனிதனுக்கும் தானாக வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
25-பிப்-201910:43:37 IST Report Abuse
ஆப்பு இந்த தகவலையே ரகசியமா வெக்கணும். அதெல்லாம் செய்ய மாட்டாங்க. ரஃபேல் பத்தி கேட்டா மட்டும் ராணுவ ரகசியம்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
25-பிப்-201910:19:53 IST Report Abuse
venkatan நம்ம நாட்டில் தேச பக்தியை விட மத பக்தி அதிகம். அதுவும் minority என்ற போர்வை போர்த்தி கொஞ்சும் அரசுகள் இந்த செல்லப்பிள்ளைகளை வளர்த்து தேசத்தையே வஞ்சிக்க வைக்கின்றன. அப்பப்பா இந்த சனநாயக நாட்டில் மினோரிட்டிகளின் ஓட்டுக்களை வாங்க அரசியல் கட்சிகள் நாட்டையே விலை பேசுகின்றன.இவர்களின் ஆளுகைக்கு சிறப்பு அந்தஸ்து வேறு.புல்லுரிவிகளை களைந்து எரியூட்டி அழிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X