கோர்ட் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கினால் தூக்கிலிடலாம்: ஐகோர்ட்

Updated : பிப் 25, 2019 | Added : பிப் 25, 2019 | கருத்துகள் (82)
Advertisement

மதுரை: லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.



மின்வாரியத்தில் உதவி பொறியாளர் நியமனத்திற்கான எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாள் லீக்கானது. இது தொடர்பாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த பழனிபாரதி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கோபமுற்றதுடன், காட்டமான கருத்துக்களையும் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது :


" லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கென கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை முடக்க வேண்டும். கடுமையான சட்டம் வந்தால்தான் லஞ்சம் வாங்குவது இயல்பான விஷயம் என்பது மாறும். தேச துரோக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிடலாம். அப்போது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-201909:05:34 IST Report Abuse
Saleem அரசு அதிகாரிகள் தாமகமுன்வந்து லஞ்சம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் ... "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" ....
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-பிப்-201903:54:03 IST Report Abuse
Cheran Perumal நீதித்துறையில் தலைவிரித்தாடும் லஞ்ச பேயை ஒழிக்கவும் வழி சொல்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
jysen - Madurai,இந்தியா
26-பிப்-201901:40:32 IST Report Abuse
jysen We are living in a country which politically hanged Kamaraj in 1967.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X