பொது செய்தி

இந்தியா

பிரதமர் எடுத்த முடிவு?

Updated : பிப் 26, 2019 | Added : பிப் 26, 2019 | கருத்துகள் (119)
Share
Advertisement
Balakot, surgicalstrike2, indianairforce, IndiaStrikesBack, airstrike, Mirage 2000, IAF Jets, Muzaffarabad, Line of Control, பிரதமர் மோடி, அஜித் தோவல், இந்தியா, பாகிஸ்தான்

புதுடில்லி: காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக, பயங்கரவாத முகாம்கள் மீது விமானப்படை மூலம் தாக்குதல் நடத்துவது என்ற முடிவை பிரதமர் மோடி எடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறுகையில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு, பாக்., ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற முடிவை பிரதமர் மோடி தான் எடுத்தார். தாக்குதல் நடந்த பின்னர், விமானப்படை தாக்குதல் குறித்த விவரங்கள், பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news
இந்த தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-பிப்-201922:22:57 IST Report Abuse
kulandhai Kannan போரை நடத்துவது ராணுவம். அதே சமயம் அதன் சாதக பாதகங்களுக்கு பிரதமரே பொறுப்பு. அதனால்தான் வரலாறு தலைவர்களை நினைவில் வைக்கிறது.
Rate this:
Cancel
yila - Nellai,இந்தியா
26-பிப்-201919:01:56 IST Report Abuse
yila சண்டையிட்டது ராணுவ வீரர்கள். ராணுவ வீரர்களுக்கே வெற்றியின் உரிமை சேரும்.
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
26-பிப்-201917:21:43 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Only the Prime Minister can take the decision. In 1947 and 62, It was Nehru, in 65 It was Lal Bahadur Sastri , in 71, it was Indira Gandhi, for Sri Lanka IPLF, it was Rajiv Gandhi, for Kargil it was Vajpayee and now it is Modi. Between 2004 to 2014 , no decisions were taken to counter the growing terror threats and indoctrination in the Kashmir Valley . The Armed Forces were denied even basic weapons and bullet proof vests and helmets during this period as these were not procured. The Armed Forces will act and retain their glory and honour our irrespective of the Government of the day. It is the responsibility of the political leadership to equip them with needed weaponry and give them precise and correct decision after due consultation with the Chiefs.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X