குடிசை வீட்டில் தீ விபத்து

Added : பிப் 26, 2019 | |
Advertisement
ஈரோடு: ஈரோடு, ஆண்டிக்காடு கைகாட்டிவலசு பிரிவு பகுதியை சேர்ந்தவர் சென்ட்ராய பெருமாள். இவரது மனைவி முத்தம்மாள், 68. இருவரும், குடிசை வீட்டில் வசிக்கின்றனர். நேற்று காலை, 6:45 மணிக்கு, வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பதறியபடி முத்தம்மாள் வீட்டைவிட்டு வெளியேறினார். அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்து, ஈரோடு தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை

ஈரோடு: ஈரோடு, ஆண்டிக்காடு கைகாட்டிவலசு பிரிவு பகுதியை சேர்ந்தவர் சென்ட்ராய பெருமாள். இவரது மனைவி முத்தம்மாள், 68. இருவரும், குடிசை வீட்டில் வசிக்கின்றனர். நேற்று காலை, 6:45 மணிக்கு, வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பதறியபடி முத்தம்மாள் வீட்டைவிட்டு வெளியேறினார். அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்து, ஈரோடு தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில், வீட்டிலிருந்த கட்டில் மற்றும் பொருட்கள் நாசமானது. மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம், என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X