பொது செய்தி

இந்தியா

பின்வாங்கிய பாகிஸ்தான் போர் விமானங்கள்

Updated : பிப் 26, 2019 | Added : பிப் 26, 2019 | கருத்துகள் (66)
Share
Advertisement
புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில், தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 போர் விமானங்கள் பலத்தை பார்த்து, மிரண்ட பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பி சென்றன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகையை சேர்ந்த 12 போர் விமானங்கள், எல்லை தாண்டி சென்று , பயங்கரவாத முகாம்கள் மீது 1,000 கிலோ வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த நடவடிக்கையை
Balakot, surgicalstrike2, indianairforce, IndiaStrikesBack, airstrike, Mirage 2000, IAF Jets,  Muzaffarabad, Line of Control

புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில், தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 போர் விமானங்கள் பலத்தை பார்த்து, மிரண்ட பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பி சென்றன.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகையை சேர்ந்த 12 போர் விமானங்கள், எல்லை தாண்டி சென்று , பயங்கரவாத முகாம்கள் மீது 1,000 கிலோ வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த நடவடிக்கையை மேற்கு பிராந்திய விமானப்படை ஒருங்கிணைத்தது. இந்திய விமானங்களை பார்த்ததும், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப்16 போர் விமானங்களும், பதிலடி கொடுக்க முயற்சித்தன. ஆனால், இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்து மிரண்ட, பாகிஸ்தான் விமானங்கள் உடனடியாக திரும்பி சென்றன.


latest tamil news
இதனிடையே, பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா நகரில் உள்ள பயங்கரவாத முகாமை, இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தன.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
26-பிப்-201921:25:14 IST Report Abuse
Krishnamurthy Venkatesan உள்நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை, அவர்களை ஆதரிப்போரை ஒழிக்க எப்போது SURGICAL STRIKE நடத்தப்படும்.?
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
26-பிப்-201917:22:19 IST Report Abuse
Jaya Ram இன்னும் நம்முடைய ரஹஸ்யங்களை காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறோம் காரணம் எல்லாவற்றிலும் அரசியலை நாம் கொண்டுபோனதால், படைக்கு தேவையான தளவாடங்களை அந்தந்த அமைப்புகளையே வாங்க தயாரிக்க பயன்படுத்தனும் அவர்களுக்கு பணம் கொடுப்பதற்கு மட்டுமே மத்திய அரசின் செயல்பாடுகள் இருந்திருந்தால் , போபர்ஸ் ஊழல் , ரபேல் ஊழல் என்ற செய்திகள் நம் காதுக்கே வந்திருக்காது ஆனால் இவற்றில் அரசியல் வாதிகள் உள்ளே புகுந்த சம்பாரிக்க நினைத்த காரணத்தினாலேயே இப்பொது ராணுவத்தின் மீதும் கரை படிந்துள்ளது நம்மிடம் என்ன இல்லை இந்நேரம், அன்று ஒருசிறிய ரக விமத்தினை பிரிட்டிஷ் கொடுத்தது அதனை நமது தேவைக்கு ஏற்ப மாற்றி நாட் எனப்பெயரிட்டு அதை கொண்டு 1965 பாகிஸ்தான் உடனான போரில் அமெரிக்கா சவால் விட்டு இறக்கிய டாங்கிப்படையினை நிர்மூலமாக்கினோம், அதன் பின்னர் எவ்வளவோ முன்னேறியுள்ளோம் நாம் இந்த விமானங்கள், கப்பல்கள் உற்பத்திசெய்வதில் ஈடுபடவேயில்லை ஏனென்றால் அதில் சம்பாரிக்க முடியும் என்ற எண்ணமும், பொதுத்துறை நிறுவங்கலாய் தனியாருக்கு தரவர்ர்ப்பதற்காக அவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை குறைத்துவுமே ஆகும் பலவகையான செயற்கைகோள்கள், ராக்கெட்டினை தயாரிக்க தெரிந்த நமக்கு விமானம் தயாரிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் ஆனால் ஏன் செய்யவில்லை எல்லாம் அரசியல் சித்துவிளையாட்டுகள்
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-பிப்-201920:59:27 IST Report Abuse
Cheran Perumalஉங்கள் கவலை நியாயமானது. சுதந்திரம் கிடைத்தது முதல் நாட்டின் மீது பற்றில்லாதவர்கள் ஆட்சி நடத்தியதன் விளைவாக நாம் பலவீனப்பட்டுப்போனோம். சிறிது காலம் நாட்டை காட்டிக்கொடுப்பவர்கள் ஆட்சி கூட நடந்தது. தற்போது நாட்டுப்பற்றுள்ளவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பதினைந்து வருடங்களாவது கொடுத்தால்தான் நாடு உருப்படும். எல்லாமே நமது கைகளில்தான் உள்ளது. சிந்திப்போம்....
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
27-பிப்-201909:24:28 IST Report Abuse
Darmavanஇதற்கு மூல காரணம் நம் மக்களே .முகத்தை கவர்ச்சி பார்த்தும்.மாயா ஜல வார்த்தைகளை கேட்டும் செய்கின்ற செயல்களை பார்க்காமல் ஒட்டு போட்டதன் விளைவு.காந்தியும் / நேருவும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டது நம் நாடு கெட்டதற்கு முழு காரணம்....
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
27-பிப்-201912:08:57 IST Report Abuse
Jaya Ramநீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் அவர்கள் தனியாரை அல்லவா வளர்ப்பவர்களாக இருக்கிறார்கள் பொதுத்துறை நிறுவனம் BSNL , அலைக்கற்றை வரிசை 5 ந்தினை அவர்களுக்கு தரமருத்து தனியர்களுக்கு தருவதில் என்னப்பயன் இந்த நிறுவனத்தில் அணைத்து கட்டமைப்புகளும் உள்ளன ஆனால் வேலைக்கான இளைஞர்கள் தான் அதில் இல்லை ஏன் இந்நிலைமை அதில் வேலைவாய்ப்பினை அளித்தால் குறைந்தது மாநிலத்திற்கு 50000 பேருக்காவது வேலை கிடைக்கும் அதன் மூலம் வேலைவாய்ப்பின்மை குறையும் கட்டணங்களையும் சரி செய்யலாம் இவைகளை பயன்படுத்தி அந்த தனியார்கள் சம்பாதிக்க வழி செய்து கொடுக்கிறார்கள்,...
Rate this:
Cancel
deva - chennai,இந்தியா
26-பிப்-201916:54:17 IST Report Abuse
deva இது ஒரு அருமையான தருணம்,இந்த தீவிரவாத பிரச்சனையில் நம் எல்லைக்கு உள்ளிருந்து சதிவேலையில் ஈடுபடும் புல்லுருவிகளை அடியோடு பிடுங்கி எறியவேண்டும்,இவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்,பல பெயர்களில் இயங்கி கொண்டிருக்கிறார்கள்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
27-பிப்-201904:00:42 IST Report Abuse
meenakshisundaramஇவர்கள் மிக தள்ளி இல்லை .உள்ளுக்குள்ளேயே இருக்கிறர்கள். மதத்தின் பெயரால் கொடுமை புரியும் இவர்களை முன்னேற்றுவது கடினம். இவர்கள் தீய ஜென்மங்கள். கண்டிப்பாக 'சொர்கம்'போக மாட்டார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X