இந்திய விமானப்படை தாக்குதல்; மூடி மறைத்த பாக்., ஊடகங்கள்

Updated : பிப் 27, 2019 | Added : பிப் 27, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
Pakisthan,பாகிஸ்தான்,விமானப்படை,தாக்குதல்,மூடி மறைத்த,பாக்., ஊடகங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை மூடி மறைக்க, பாக்., ஊடகங்கள், நேற்று பெரும்பாடு பட்டன.

இந்திய விமானப்படை, 21 நிமிட தாக்குதலை நடத்தி முடித்துவிட்டு, அது தெடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டது. ஆனால், பாகிஸ்தான், 'டிவி' சேனல்கள், 'இந்திய போர் விமானங்கள், பாக்., எல்லைக்குள் ஊடுருவின. பாக்., போர் விமானங்கள் தாக்குதலுக்கு தயாரானதும், இந்திய விமானங்கள், திரும்பிச் சென்றன' என, தொடர்ந்து செய்தி வெளியிட்டன.


latest tamil news



பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் குர்ஷீத் ஷா பேசுகையில், ''பாகிஸ்தானுக்குள், இந்திய போர் விமானங்கள், 30 கி.மீ., துாரம் வரை ஊடுருவின,'' என்றார்.

அவர் பேச்சை ஒளிரப்பும் போது, 30 கி.மீ., வார்த்தையை, 'டிவி' சேனல்கள் நீக்கி விட்டன. மூத்த பத்தரிகையாளர்கள் பலர், பாகிஸ்தான் அரசின் செயல்பாடு தொடர்பாக சந்தேகம் எழுப்பினர். அதற்கு பதில் சொல்லாமல், அவர்களது கருத்துக்களை ஒளிப்பரப்பவிடாமல், பாக்., அரசு தடுத்துவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
27-பிப்-201917:16:10 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஜின்னா காலத்லேந்து இதே தான் இந்த பாகிஸ்தானிக்கு கைவந்த கலை ஆச்சே பொய் புளுகு ஏமாற்றல் தான் இவனுகளுக்கு வேதம்
Rate this:
Cancel
raman - Madurai,இந்தியா
27-பிப்-201911:13:53 IST Report Abuse
raman எதற்கெடுத்தாலும் இந்தியாவைத் திட்டு JeM தலைவர் மசூத் ஏன் இன்னும் மறுக்கவில்லை. சரியான அடி.
Rate this:
Cancel
Karikalan Govind - Chennai,இந்தியா
27-பிப்-201911:00:15 IST Report Abuse
Karikalan Govind பாக் விமானங்களை கண்டவுடன் ஆளில்லாத இடத்தில் குண்டுகளை போட்டுவிட்டு இந்திய விமானங்கள் தப்பி ஓடின. என்கிறார்கள். பிறகு, தக்க பதிலடி கொடுப்போம் என்கிறார்கள்.இந்தியாவில் ஆளில்லாத. இடம் தேடுகிறார்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X