எல்லையில் 12 இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல்

Updated : பிப் 27, 2019 | Added : பிப் 27, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
Pakisthan,பாகிஸ்தான்,இந்தியா,India,அத்துமீறி,தாக்குதல்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில், கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி, 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில், நேற்று அதிகாலை, பாக்.,கின் பாலகோட் பகுதியில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது, இந்திய விமானப்படை விமானங்கள், குண்டுமழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தின. இதில், 350 பயங்கரவாதிகள் உடல் சிதறி பலியாகினர்.


latest tamil news



இந்தியாவின் தாக்குதலையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கிராம மக்களை கேடயமாக பயன்படுத்தி இத்தாக்குதலை பாக்., நடத்தி வருகிறது. கிராம மக்களின் வீடுகளில் இருந்து ஏவுகணைகள், சிறிய ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், பாக்., ராணுவத்துக்கு இந்திய வீரர்கள் பதிலடி தந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-பிப்-201914:47:34 IST Report Abuse
இந்தியன் kumar பாகிஸ்தானின் எந்த படையும் இந்தியாவில் நுழைய அனுமதிக்க கூடாது தாக்குதல் அந்த அளவுக்கு பலமாக இருக்க வேண்டும் எழுந்திரிக்க முடியாத அளவுக்கு அடி மரண அடியாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
27-பிப்-201913:22:05 IST Report Abuse
Murugan சின்ன பிள்ளை தனமாக செய்யும் இவனை ஒரே அடியில் வீழ்த்த வேண்டும்…… பாரத மாதாவிற்கு ஜே,ஜே
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
27-பிப்-201912:18:59 IST Report Abuse
adalarasan நல்ல தருணம் திரும்பவும் எழ முடியாத படி, இந்தியா பதிலடி கொடுத்து அவர்கள் தண்டவாளங்களை , அழிப்பதை தவிர வேறு வழி இல்லை?IT IS TIME FOR INDAIA TO USE AND TRY ALL ITS MISSILES
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X