எல்லைக்குள் நுழைந்த பாக்., விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

Updated : பிப் 27, 2019 | Added : பிப் 27, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement

ஜம்மு: காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளம் மீது எப்16 ரக பாக்., விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்.



latest tamil news


பாக்.,கில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தி 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் இன்று (பிப்.27) பாக்., விமானம் ஒன்று காஷ்மீரில் ரஜோரி பகுதியில் தாக்குதல் நடத்த நுழைந்தது.
இந்திய ராணுவம், பாக்., விமானத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தினர். சுடப்பட்ட பாக்., விமானம், அந்நாட்டு எல்லைக்குள் சென்று விழுந்தது. விமானி பாராசூட் மூலம் குதித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படை தளங்களில் உச்ச கட்ட உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதன்கோட் விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு, ஸ்ரீநகரில் வான்வெளி மூடப்பட்டுள்ளது.


latest tamil news



பாதுகாப்பு காரணமாக பல விமானங்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
28-பிப்-201903:38:06 IST Report Abuse
ராஜேஷ் பாக்கிஸ்தான் அமைதியாக வாழனும் நினைத்தால் மன்சூர் ஆசாத்தை பாரத பாதுகாப்புபடையினர் தாம் ஒப்படைக்கும் . இலை
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
27-பிப்-201915:23:24 IST Report Abuse
Divahar துஷ்டனுக்கு இவ்வளவு திமிர் இருந்தால் அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா?
Rate this:
Cancel
Natrayan M - Dindigul,இந்தியா
27-பிப்-201914:27:54 IST Report Abuse
Natrayan M போட்டு தள்ளுங்கள் வருவதை பார்த்துக்கொள்ளலாம் இந்தியாவில் உள்ள பாக். ஆதரவு தீவிரவாதிகளை களையெடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X