பேச்சுவார்த்தைக்கு பாக்., தயார்: இம்ரான் கான்

Updated : பிப் 27, 2019 | Added : பிப் 27, 2019 | கருத்துகள் (55)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பயங்கரவாதம் குறித்து இந்தியாவுடன் பேச தயாராக உள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.இது தொடர்பாக அந்நாட்டு டிவியில் அவர் பேசியதாவது: எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்தியாவின் இரண்டு மிக் ரக போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தையும், பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம்
Imran Khan,Pakistan,Pakisthan,இம்ரான்,பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பயங்கரவாதம் குறித்து இந்தியாவுடன் பேச தயாராக உள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.



இது தொடர்பாக அந்நாட்டு டிவியில் அவர் பேசியதாவது: எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்தியாவின் இரண்டு மிக் ரக போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தையும், பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

உலகில் நடந்த அனைத்து போர்களுமே தவறாக கணிக்கப்பட்டவை. அதனை ஆரம்பித்தவர்களுக்கு, போர் எங்கு முடியும் என்பது தெரியாது. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாம் தவறாக கணிக்கலாமா என இந்தியாவிடம் கேட்க விரும்புகிறேன்.


latest tamil news




இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஆரம்பித்தால், அதன் கட்டுப்பாடு என்பது நரேந்திர மோடி கைகளிலோ, எனது கைகளிலோ இருக்காது. பயங்கரவாதம் குறித்து பேச இந்தியா விரும்பினால், அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கு இரு நாடுகளுக்கு இடையே நல்ல சூழ்நிலை நிலவ வேண்டும். இதற்கு நாம் அமர்ந்து பேசுவோம். இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
28-பிப்-201905:23:21 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எங்களுக்கு லாஸ் பல வீரர்கள் உனக்கு செத்தவனுக எல்லாம் தீவிரவியாதிகள் என்ற கேன்சர்களேதான்
Rate this:
Cancel
Krishnan - Chennai,இந்தியா
28-பிப்-201903:15:27 IST Report Abuse
Krishnan இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் ஏதாவது ஒன்று தீவிரவாதத்திற்கு எதிராக பயனளித்துள்ளதா ? அல்லது பேச்சுவார்த்தைக்கு பிறகு எந்த தாக்குதலும் நடக்காது என்று இங்கிருக்கும் யாராவது உத்தரவாதம் கொடுப்பீர்களா ?
Rate this:
Cancel
D.k.tharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-பிப்-201901:14:06 IST Report Abuse
D.k.tharan ஆமா ஆமா 50 வருசமா பேசி தீர்க்காதத இப்ப தீர்த்துவிட்டு தான் பேசணும் உங்கள
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X