பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுக்கு ஓட்டு இல்லை: கிறிஸ்தவ அமைப்பு வேண்டுகோள்

Updated : பிப் 27, 2019 | Added : பிப் 27, 2019 | கருத்துகள் (204)
Advertisement
கிறிஸ்தவர்கள், ஓட்டு,  பா.ஜ.,

சென்னை: தமிழக கத்தோலிக்க திருச்சபை மறைமாவட்டங்களில், பா.ஜ, கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக கிறிஸ்தவ கூட்டமைப்பு கூறியுள்ளது.


இது தொடர்பாக பேராயர்கள், தலைமை போதகர்கள், சபைகளுக்கு அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு பொது செயலர் ஜெபசிங் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: வரும் தேர்தலில் முஸ்லிம்கள் மதச்சார்புள்ள வகுப்புவாத கட்சிகளுக்கும், கூட்டணிக்கும் இல்லை என்பதில் தெளிவாக உள்ளனர். இதனை அனைத்து ஜமாத், பள்ளிவாசல்களிலும் தெரிவித்து விட்டனர்.






கிறிஸ்தவர் ஓட்டுகள் அனைத்தும், அவ்வாறே மதச்சார்புள்ள கட்சிகளுக்கும், கூட்டணிகளுக்கும் இல்லை என்பதை சபை போதகர்கள் உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டும். பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டாமென தெளிவாக முடிவெடுத்து, தமிழக கத்தோலிக்க திருச்சபை அனைத்து மறைமாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் நடக்கும் ஆராதனைகளில் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். நமது சபைகளில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (204)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sai mahesh - coimbatore,இந்தியா
04-மார்-201915:01:17 IST Report Abuse
sai mahesh அப்ப சரி, இந்துக்களும் திமுகவிற்கு வோட்டு போட வேண்டாம் என முடிவு செய்யட்டும், இவங்களுக்கு வோட்டு போடுவதற்கும் கலைஞர் டிவி லே விளம்பரம் செய்வதற்கு மட்டும்தான் இந்துக்கள் வேணும்
Rate this:
Share this comment
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
04-மார்-201909:02:27 IST Report Abuse
Sathya Dhara வந்தேறிகளுக்கு வாக்குரிமை தந்து ...நாட்டை பாழ் படுத்தி விட்டனர் நேரு கும்பல்
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
04-மார்-201904:52:21 IST Report Abuse
Milirvan சொம்மாவே கொரங்கு.. இதுல கள்ளுங்குடிச்சி, தேளுங்கொட்டிட்டா ஆட்டத்துக்கு சொல்லவா வேணும்.. இதுபோல அறிக்கைகளால குல்லா பாவாடைகள் இன்னும் குதிச்சு குதிச்சு பேத்துங்க.. என்னமோ இதுநாள் வரை இதுபோல செய்யாதது போல.. எப்புடியோ.. இதேபோல ஹிந்துக்களும் சார்பெடுத்தா சரி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X