அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க.,வை 'கழற்றி' விடுகிறது அ.தி.மு.க.,

Updated : பிப் 28, 2019 | Added : பிப் 28, 2019 | கருத்துகள் (55)
Advertisement
D.M.D.K,A.D.M.K,ADMK,DMDK,Vijayakanth,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,தே.மு.தி.க,விஜயகாந்த்

சென்னை: இன்றைக்குள் கூட்டணிக்கு வராவிட்டால், தே.மு.தி.க.,வை, 'கழற்றி' விட, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வை சேர்க்க பா.ஜ., முயற்சி மேற்கொண்டது. அ.தி.மு.க.,வினரும் பேச்சு நடத்தினர். 'பா.ம.க.,வை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும்' என, விஜயகாந்த் மைத்துனர், சுதீஷ், அ.தி.மு.க.,விடம், வலியுறுத்தியுள்ளார். ஆனால், மூன்று தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என, அ.தி.மு.க., உறுதியாக கூறிவிட்டது.



இந்நிலையில் தேர்தல் பொதுகூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி, நாளை(மார்ச் 1) தமிழகம் வருகிறார். இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது. எனவே, இன்றைக்குள் கூட்டணிக்கு வராவிட்டால், தே.மு.தி.க., வை, 'கழற்றி' விட, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
28-பிப்-201921:52:26 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அ.தி.மு.க.வால் கூட்டால்தான் அப்போ எதிர் கட்சி அந்தஸ்த்தை அம்மா ஆட்சியில் பெற்றார் தி.மு.க. பொறாமை கொண்டு எகத்தாளம் செய்ததை ஏற்று அம்மா ஆட்சியை எதிர்த்ததால் இப்படி பட்டநிலை வந்த்து. எனவே தனித்து போட்டியிட்டால் நல்லது .கௌரவம் .இல்லையேல் இல்லை ....
Rate this:
Share this comment
Cancel
Sasikumar -  ( Posted via: Dinamalar Android App )
28-பிப்-201921:17:23 IST Report Abuse
Sasikumar very good
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-பிப்-201919:03:16 IST Report Abuse
Bhaskaran கலைஞர் ஆதரவுடன் வடிவேலுவை தூண்டிவிட்டு தெருவுக்குத்தெரு கேவலப்படுத்தியும் கேப்டன் திமுகவுடன் கூட்டு வாழ்க ஜனநாயகம் அரசியலில் இனி யாருக்கும் மானம் ரோஷம் கூடாது கிடையாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X