4 இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல்

Updated : மார் 01, 2019 | Added : மார் 01, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

ஜம்மு : எல்லையில் 4 இடங்களில் பாக்., ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகிறது.



latest tamil news


இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக எல்லையில் கூடுதல் பதற்றம் நிலவுகிறது. போரை தவிர்க்க வேண்டும் என இந்தியா மற்றும் பாக்.,க்கு உலக நாடுகள் பலவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இந்நிலையில் எல்லையில் தொடர்ந்து பாக்.,ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.


latest tamil news


உரியை அடுத்துள்ள கவஹலன், சோகாஸ், கைகர், கதி பகுதிகளில் நேற்று (பிப்.,28) இரவு முதல் பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொது மக்கள் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம் பாக்., ராணுவமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
01-மார்-201914:09:59 IST Report Abuse
blocked user ஆனால் பல பன்றிகள் ஏதோ பாக்கிகள் யோக்கியர்கள் என்பது போல படம் காட்டுகிறார்கள்...
Rate this:
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
01-மார்-201913:34:38 IST Report Abuse
ravichandran சூட்டோட சூட காஷ்மீர்ல இருக்குற 10 வயசுக்கு மேல் உள்ள கல் எரியும் ஆண்களை எல்லாம் போடு தள்ளிடனும் அப்பிடியே பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் மீட்டுரனும் சட்டப்பிரிவு 34 , 370 எல்லாத்தையும் நீக்கிடனும் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் காஷ்மீர்ல ரெண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கி அரசு செலவுல வீடும் கட்டி கொடுக்கணும் இதை செஞ்ச தான் காஷ்மீர் நமக்கு தொல்லை கொடுக்காது
Rate this:
Cancel
Sangeedamo - Karaikal,இந்தியா
01-மார்-201913:19:16 IST Report Abuse
Sangeedamo பக்கிகளா அடங்கமாட்டிங்களா..... போட்டது பத்தலை போல... இந்த லக்ஷ்ணத்துல அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு வேறு.... உங்க பாஷையிலே அமைதி பேச்சு வார்த்தைக்கு பொருள்: நீங்க (பாக்கிகள்) அடிப்பீங்க, நீங்கதா அடிப்பீங்க... நீங்க மட்டும் தா அடிப்பீங்க... ஆனா இந்தியா தாக்ககூடாது... அப்பிடித்தான்... இந்தியா தாக்கும் என்ற பயம் வரும்போது மட்டும் உங்க கொல்ல நடுங்கி அறிக்கை விடுவீங்க... பொல்லாத பயபுள்ளைங்கட சாமி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X