சர்ஜிக்கல் ஸ்டிரைக் : பிரதமரை கேள்வி கேட்கும் சிதம்பரம்

Updated : மார் 04, 2019 | Added : மார் 04, 2019 | கருத்துகள் (201)
Share
Advertisement
புதுடில்லி : பாக்.,ல் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பிரதமர் மோடியை , முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.இது குறித்து டுவிட்டரில் சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவு,இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார்— P. Chidambaram

புதுடில்லி : பாக்.,ல் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பிரதமர் மோடியை , முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.



latest tamil news


இது குறித்து டுவிட்டரில் சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவு,

இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார்

— P. Chidambaram (@PChidambaram_IN) March 4, 2019


latest tamil news


விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?

— P. Chidambaram (@PChidambaram_IN) March 4, 2019


latest tamil news


இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு?

— P. Chidambaram (@PChidambaram_IN) March 4, 2019

Advertisement




வாசகர் கருத்து (201)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
10-மார்-201920:57:32 IST Report Abuse
JSS இவரை எல்லையில் நிற்க வைத்து பிரேதங்களை எண்ண சொல்லவேண்டும். அது சரி நீங்கள் திரும்பவும் முன்ஜாமீன் வாங்கிவிட்டீர்களா. குடும்பமே டுபாக்கூர் குடும்பம். வெட்கம்கெட்டவர்கள் வாய் கிழிய பேச வந்து விட்டார்
Rate this:
Cancel
K.Rajasekaran - singapore,சிங்கப்பூர்
10-மார்-201915:35:47 IST Report Abuse
K.Rajasekaran இவர் அரசை பற்றி குறை கூற எந்த தகுதியும் இல்லாதவர், பல முறை சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று அந்த தொகுதியை வளர்ச்சியில் ஆக பின் தங்கிய தொகுதியாக வைத்திருப்பதில் இருந்து தெரிகிறது இவரது லட்சணம், இவரும் இவரது குடும்பமும் சிறையில் தள்ள படவேண்டியவர்கள், இவர் அடித்த கொள்ளைக்கு சீனா போன்ற நாடாக இருந்தால் நடு ரோட்டில் தூக்கு போட்டு இருப்பார்கள்.
Rate this:
Cancel
P R Srinivasan - Chennai,இந்தியா
10-மார்-201907:22:53 IST Report Abuse
P R Srinivasan இவர் கொள்ளையடித்ததை உலகமே நம்புகிறது ஆனால் ராகுல் காந்தி நம்ப மறுக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X