பொது செய்தி

இந்தியா

நாடு முழுவதும் மகாசிவராத்திரி கொண்டாட்டம்

Updated : மார் 05, 2019 | Added : மார் 04, 2019 | கருத்துகள் (31)
Advertisement

புதுடில்லி : மகாசிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் கூடி சிறப்பு பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.






மும்பையில் உள்ள பபுல்நாத் கோயில், காசியாபாத்தில் உள்ள துதேஸ்வர்நாத் மந்திர், மீரட் அவ்கர்நாத் கோயில், டில்லி கவுரிஷங்கர் ஆலயம், புனேயில் உள்ள பீமாஷங்கர் ஆலயம், ராய்பூரில் உள்ள சிவாலயம், மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள திரம்பகேஸ்வரர் சிவ ஆலயம், காஷ்மீரின் ரேயிசி மாவட்டத்தில் உள்ள ஷிவ்கோரி ஆலயம், கான்பூரில் உள்ள சிவ ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.





உத்தரகாண்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஹரித்வாரில் கங்கை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். கும்பமேளாவில் இன்று கடைசி நாள் என்பதால் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் உ.பி.,யின் பிரயாக்ராஜில் கூடி புனித நீராடினர்.




Advertisement




















Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கிட்டப்பன் - Djibouti,டிஜிபௌசி
05-மார்-201913:55:55 IST Report Abuse
கிட்டப்பன் அந்த ஜக்கியை பார்க்கும்பொழுது அசப்பில் ஆசாரம் மாதிரியே இருக்கிறது. அந்த தாடி முண்டாசு, ஆடும் பாணி இவையெல்லாம்
Rate this:
Share this comment
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
05-மார்-201913:08:39 IST Report Abuse
Mayavan Mayavan நம் அனைவரின் உள்ளும் உள்ள சிவனை உணர அவன் அருள் கிட்டட்டும்.
Rate this:
Share this comment
Cancel
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
05-மார்-201911:03:33 IST Report Abuse
HSR பெற்ற தாய்தனை மக மறந்தாலும் பிள்ளையை பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X